Facebook.com/KUJAFFNA [Like this Page to get free offers and information )
தமிழ் மூலம் கற்று ஒரு சர்வதேச ஊடகவியலாளராகுங்கள்.
உங்கள் கனவு ஒலிபரப்புத்துறையில் சாதிப்பதோ அல்லது தொலைக்காட்சி - இணைய ஊடகம் அல்லது அச்சூடகம் என எத்துறையில் சாதிப்பதாக இருப்பினும் - அந்த துறைகளின் இரகசியங்களை சம்பந்தப்பட்ட நீண்டகால அனுபவமுள்ள நிபுணர்களிடமிருந்து முழுமையாக கற்று உங்கள் கனவை நனவாக்கி கொள்ள இன்றே இணையுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் உங்கள் வாழ்வின் வெற்றியைப் பிற்போடுகிறீர்கள்.
அச்சு, இலத்திரனியல் மற்றும் ஒன்லைன் ஊடகம் பற்றி முழுமையாக செயல்முறையுடன் கற்று உடன் பணியில் இணைந்திடுங்கள். இயல்பாகவே ஊடகத்துறையில் ஆர்வமுள்ள அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ள ஒரு நபரா நீங்கள் உங்கள் இயல்பான திறனை இந்தப் பயிற்சி நெறி மூலம் பட்டை தீட்டிடுங்கள்.
திறமையான மாணவர்களுக்கு உடனடியாக முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியிடம் பெற்றுத்தரப்படும். |