உங்களது பாடசாலைக்கல்வியின் பெறுபேறுகள் மட்டுமே உங்கள் வாழ்வைத்தீர்மானிப்பதில்லை. நற்பண்பும் பொறுமையும் உடைய , மற்றோரிடத்து அன்பாக பழக விரும்பும் அனைவருக்கும் உகந்த செயன்முறைக்கல்வியே ஹோட்டல் முகாமைத்துவம் ஆகும்.
அனுமதிக்கான அடிப்படைத்தகுதிகள் : க.பொ.த. சா.தா தரம் வரை படித்திருத்தல் , தமிழ் எழுத வாசிக்கவும் ஆங்கிலச்சொற்களை பார்த்து எழுதவும் தெரிந்திருத்தல் ஆகியவை போதுமானது. நேர்முகத்தேர்வு மூலம் நீங்கள் தெிரிவு செய்யப்படுவீர்கள்.
வயது : வயதெல்லைகள் கிடையாது.
கல்வி நெறிக்காலம் : 4-5 மாதங்கள் . (2 மாத செயன்முறைப்பயிற்சி உள்ளடங்கலாக)- யாழ்ப்பாணத்திலமைந்துள்ள பிரபல 3 நட்சத்திர ஹோட்டல்களில் செயல்முறைப்பயிற்சி வழங்கப்படும்.
***மாணவரின் விருப்பத்திற்கமைய கொடுப்பனவுடன்கூடிய மேலதிக செயன்முறைப்பயிற்சிக்காலத்தை 6 மாதங்கள் வரை நீட்டிக்க முடியும்.)
மாணவர்கள் இப்பயிற்சி நெறியை தமிழ் மொழிமூலம் அல்லது ஆங்கில மொழி மூலம் கற்கலாம் .
வேலைவாய்ப்பு : 100% உத்தரவாதம். கல்வி நெறியை முழுமையாகப்பூர்த்தி செய்யும் நற்பண்புள்ள மாணவர் அனைவருக்கும் செயல்முறைப்பயிற்சியின் முடிவிலிருந்து பிரபல 3 நட்சத்திர ஹோட்டல்களில் நியமனம் வழங்கப்படும்.
Fee Structure : Regular Fee : 45,000/= (Single admission and on demand classes)
Special discounts for groups of 5 and more people .
செயன்முறையுடன் வழங்கப்பட்டு அத்துறையில் அவர்கள் நிபுணராவதோடு அத்துறையிலேயே அதி உயர் ஊதியத்துடன் பணியாற்ற முடியும்.:
All Students will be given exposure to the key areas , Food and Beverages Operations(F&B),Front Office Management, House Keeping . Students who prefer to learn cooking will get the extended practical training in the star hotel kitchens(Optional and will be accepted based on their performance and interest ).
Free Specialized Training will be given [You can choose one from below]:
- Front Office Management [leads to a Manager level in the careeer path]
- Kitchen/Cookery[Indian/Chinese/Western/Pastry etc](Become a Chef and earn over 60k per month]
Call Us For more details :0777302882 | தொடர்பு விபரங்களுக்கு : Click here
உலகளாவிய ரீதியில் நீங்கள் பணிபுரியக்கூடிய துறைகளும் அடையக்கூடிய தொழில் சார் பதவிகளும் கீழே வழங்கப்பட்டுள்ளன. மிக முக்கிய குறிப்பு : இவை சர்வதேச அளவில் உள்ள பதவி வெற்றிடங்கள். கே.யு வின் பயிற்சியின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அதி உயர் நட்சத்திர ஹோட்டல்களில் அடிப்படை நிலையிலிருந்து பணியாற்றும சந்தர்ப்பம் வழங்கப்படும் .இந்தப் பயிற்சி நெறியின் பின்னர் சில வருட (குறைந்தது 3 வருடங்கள்)முழு நேரப்பணியாற்றிய அனுவம் உடையவர்கள் வெளிநாடுகளிற்கு இலகுவில் பணியாற்றச்செல்ல முடியும். இந்த 4-6 மாதப்பயிற்சி நெறியுடன் நேரடியாக வெளிநாடு செல்ல முடியாது என்பதை மனதில் கொள்ளவும். |
|
|
|
List of Places to Work (Internationally ) |
{ஹோட்டல் முகாமைத்தும் கற்றவர்க்கான உலகளாவிய பணி நிலைகள் } |
{பணியிடங்கள்}
Contract catering
Cruise ships
Hotels
Leisure Businesses
Pubs & bars
Restaurants
Retail - Tour related
|
|
|
List if jobs for hotel management qualifications : |
{பதவிகள்}
Events manager
Bar management
Bar staff
Catering management
Catering staff
Chef de partie
Chef manager
Chefs /
Commis chef
Concierge
Conference/Banqueting mgt
Development chef
Leisure management |
Executive chef
F & B management
Finance
Food service
Front of house manager
Graduate jobs
Head chef
Hotel management
Housekeeping
Human resources
IT systems for Hospitality mgm
Kitchen manager |
Leisure staff
New opening jobs
Operation manager
Pastry chef
Porter
Pub management
Pub staff
Receptionist
Reservation manager
Restaurant management
Revenue manager
Sales & marketing |
|