16 வருட அனுபவமுள்ள UK முதுமாணிப்பட்டதாரி ஆசிரியரால் ,மிக இலகுவான முறையில் வீடியோ ஓடியோக்களைப்பயன்படுத்தி ,தனிப்பட்ட முறையில் குறுகிய காலத்தில் கற்பிக்கப்படும் - பயிற்சியாளருடன் பேச அழையுங்கள் - 0777302882 . அடிப்படை ஆங்கில அறிவு இல்லாதவர்களுக்கு அதற்குரிய விசேட பயிற்சியை முதலில் வழங்கி பின்னர் இந்தப் பயிற்சி நெறி வழங்கப்படும். ஆங்கிலம் தெரியாது என்று தயங்கத்தேவையில்லை. தனிப்பட்ட வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒரு மாணவர் என்ற வகையில் - இங்கு வீடியோவில் காட்டப்பட்டுள்ளவாறு படங்கள், ஒலி மற்றும் அசையும் காட்சிகள் மூலம் மனதில் இலகுவில் பதியும் வகையில் ஆங்கிலம் புகட்டப்படும். பிரிட்டிஸ் கவுன்சிலின் பிளாட்டினம் விருதினை வென்ற நிறுவனம் கே.யு வாகும்.வேகமாக கற்கும் திறனுள்ள தொலைவிலிருந்து வரும் மாணவர்கள் தினசரி வகுப்பு(5 நாள்) என்ற அடிப்படையில் ஒரு மாதத்திற்குள்ளேயே தயாராக்கப்படுவர்.
[1.5 to 2 Months - Personal/small group classes - Can teach from Basic English-Quick/Fast Track Classes available on request]
What is IELTS Life Skills? What is it for?
IELTS Life Skills is a new English Language test offered by the three IELTS Test Partners - British Council, IDP: IELTS Australia and Cambridge English Language Assessment.
IELTS Life Skills is a test of Speaking and Listening, available at CEFR Level A1/A2 and CEFR Level B1. It is designed to meet the requirements of UK Visas and Immigration for certain visa categories and other immigration purposes.
What is the format of the IELTS Life Skills test?
You take the test with another test taker and one Examiner. Your own performance on both speaking and listening will be assessed during this one session.
Why does IELTS Life Skills only cover Speaking and Listening?
The new test has been designed to meet specific immigration requirements for which applicants only need to demonstrate speaking and listening skills.
How long does the IELTS Life Skills test take?
IELTS Life Skills at CEFR Level A1 takes 16-18 minutes and Level B1 is 22 minutes.
Is there any break between Speaking and Listening?
No, you will be assessed on your Speaking and Listening skills at the same time.
How is IELTS Life Skills assessed?
A certificated IELTS Examiner will assess your performance throughout the Speaking and Listening test based on the following criteria:
· obtaining information
· conveying information
· speaking to communicate
· engaging in discussion
Visit Knowledge Universe for more information. Tel:0777302882 / 021-4374747[IELTS Life SKills A1 Sampel Test by KU Education - Bellow ] | Contact Us | Home |