KU_Education_Logo

 
KU's Intensive English in 3 Levels :International English Programme
 
   


  Why KU's intensive English (Level 1,Level 2,Level 3) is unique ? ..
 
Intensive English programme is a programme[Reading,Writing,Listening,Speaking ]designed to give better English communication skills with right attitude of native English speakers to the speakers of other languages. Learn English from the scratch .

KU's Intensive English - அடிப்படை அறிவு கூட இல்லாத எவரையும் ஆங்கிலம் அறிந்தவராக்கும் கே.யு வின் சவால் .
KU's English for Kids
Spoken English in Jaffna
கே.யு வின் விசேட இங்கிலிஸ் - Intensive English Levels-1,2,3 {Selection based on free assesment test}

ஆங்கிலத்தை அடிப்படையிலிருந்து 12 வயதிலிருந்து எவரும் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பயிற்சி நெறி இதுவாகும். இது Level 1,Level 2,Level 3 என்று மூன்று பகுதிகளை உடையது ஒவ்வொரு பயிற்சி நெறியும் 3-4 மாதங்களை உடையது. எமது மூன்று பகுதிப்பயிற்சி நெறிகளையும் முடித்தால் அந்த மாணவரால் ஆங்கிலத்தை சிக்கலின்றி பயன்படுத்த முடியும். பாடசாலை மாணவர்கள் சுமார் 12 வருடங்களில் அடைய முடியாத அடைவு மட்டத்தை இந்த மூன்று பயிற்சி நெறிகளையும் முடி்த்ததும் அடைய முடியும் என்பது எமது உத்தரவாதமாகும்.

இந்த பயிற்சி நெறியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக தகுதிகாண் பரீட்சை நடாத்தப்படும். மாணவர்கள் பெறும் புள்ளிகளைப்பொறுத்து உரிய நிலையில்(Level 1/Level 2/ Level 3)சேர்த்துக்ககொள்ளப்படுவர். ஆங்கில அறிவு இல்லாதாவர்கள் நிலை(Level 1)ஒன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

தேவையில்லாத இலக்கணப் பகுதிகளை கற்பித்து மாணவர்களை துன்புறுத்தாத , நவீன உளவியல் முறை மூலம் மாணவர்களின் மனதில் மொழியினை படங்களாகவும் ,ஒலி மற்றும் ஒளி வடிவிலும் பதித்து பசீவ் லேர்ணிங் எனும் முறையினை அதிகம் பயன்படுத்தி ,கற்றல் அனுபவத்தை மிக இனிமையாக்கிய கே.யு நிறுவனத்தின் சொந்த காப்புரிமைபெற்ற கற்பித்தல் முறை. பல்துறை விற்பன்னராகிய ஆசிரியர் ,மாணவர்களின் எந்தத்துறை சம்பந்தமான கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் சொல்லக்கூடியவர் ,மற்றும் வயது குறைந்தவர்கள் முதல் எந்தத்துறையைச்சேர்ந்த வல்லுனர்களும் திருப்திப்படும் வகையிலும் கற்பிக்க்கூடியவர். ஒரே ஒரு முறை எமது அலுவலகத்திற்கு விஜயம் செய்து ஆசிரியருடன் பேசிப்பாருங்கள். ( விபரங்களை வார நாட்களில் ஆசிரியருடன் பேசிப்பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் கலந்துரையாடி ,உங்கள் தற்போதைய நிலையினையும் ,மூன்று மாதப்பயிற்சியின் பின் தாங்கள் அடையக்கூடிய அடைவு நிலையினையும் ஆசிரியர் தெரிவிப்பார்...)சந்திப்பிற்கான நேர ஒதுக்கீட்டிற்கு முற்கூட்டியே அழையுங்கள்.- 0777302882/021-3208342

KU's Intensive English Level 1,2,3

 

  • Intensive English is KU's home groomed programme ,developed from their over 15 years of teaching experience
  • We teach here from A,B,C,D if you want ,uplift your standard to a Master (C1) level ,if you have the courage !
  • No unwanted grammatical items there in the learning practice.
  • You are not going to write a lot like a traditional English classes.
  • A lot of videos to watch ,lot of fun to have in the class.
  • Learn the pronunciation from A,B,C using native speakers recorded voice and your teacher who is working for UK based companies .
  • Listen to the conversations and answer the practice tests .
  • Activities and Games are there ,during your class hours.
  • Very short period of training (Each level : 3-4 Months/36-48 Hrs)
  • Learning is basically based on models and arranged with a special psychological approach.
  • Reading | Writing | Speaking | Listening ; all four components of the language are covered .
  • Well recognized certification at the end of the programme .
  • Students of age 14 and above can join the programme
Speak English UK teacher

A Jaffna Hindu Student At his Age of 16 at KU Education

 

இந்தவீடியோ கே.யு நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பு .
இது போன்ற வீடியோக்கள் கற்பித்தலில் பயன்படுத்தப்படும்.

International Intensive English Programme -3 Levels each level 3-4 Months
   

It is something personal ,something special. Classes are arranged in small groups

Admissions/Selection : Based on the marks obtained at the assesment test(Test is Free of Charge)

12 Years@School[ 3 months a term and 3 terms a year 108 months of English Learning = 3x3 Months at KU Education
Duration of the Programme Minimum Total Hrs of Self Learning /Guided Learning Course Fee
42 Hrs/3-4 Months[3 credit hours ] [Each level]3 levels 350 Hrs LKR 10,500/=

Please note : KU Education's English language department has library facilities,study hall , recreation hall,photo copy and printing facilities, offers weekly group discussion and additional vocabulary classes on demand(Free of charge)for students in need,Free Wi-Fi internet access + Computer lab to use KU's online study portal also available.Intensive Englsih programme is a partial English course to start from basics and achieve the level to progress towards international English Exams like IELTS,City and Guilds English qualifications. [ CEFR - A1,A2,B1]

4 - 5 hours of dedicated time everyday to learn new words is expected from students ,those who are absolute beginners . We will have a placement test to determine the students' English capabilities before the admission . Strict rules and regulations are set to have expected outcome from students,it is a must to follow during the study period at KU Education.


Class rooms with multimedia projectors ,Digital Screens, Digital Sound Systems,Wireless-Printing facilities ,all are operated even for a singe student during the class. Individual Classes - On demand group classes .
KU's i-Spoken - பலரும் பன்னிரண்டு வருடங்களாக பாடசாலையில் கற்றும் கல்வித்திட்டம் மற்றும் கற்பித்தல் முறையில் உள்ள ‌தவறின் காரணமாக கைவாராத ஆங்கிலத்தை வெறும் மூன்று மாதங்களில் உங்களுக்கு சாத்தியப்டுத்தும் கே.யு வின் விசேட பயிற்சி நெறி இது.
 
 
     
 
 
எமது மாணவி ஆங்கிலம் பேசுகிறார் !
எவ்வளவு இலகுவானது கே.யு வின் கற்பித்தல் !
     
Download
English Course"i-Spoken" Brochure - Download
 
  Want to Learn IELTS ? Click here !  
 

 

Learn IELTS from qualified and experienced teacher ,avoid wasting your time and money !